2021

வேலங்குளம் சித்திவிநாயகர் ஆலய பொதுக் கூட்டமும் நிர்வாக சபைத் தெரிவும்

24/02/2021


மேற்படி கூட்டம் பொது நோக்கு மண்டபத்தில்  24/02/2021 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்து கலாச்சார உத்தியோகத்தர் தலைமயில் திரு பகீரதன் அவர்களின் தேவார இசை வணக்கத்துடன் ஆரம்பமானது .

                            முதலில் செயலாளரினால் சென்ற கூட்ட அறிக்கை கடந்த பொதுக்கூட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டது அதனை சபையில் சமூகம் அளித்தவர்களில் த .கேதீஸ்வரன் முன் மொழிந்து , வி .நந்தினி வழிமொழிய அனைவரும் ஏற்றுக்கொண்டனர் .

அடுத்ததாக இன்றய பொதுச்சபையில் பழைய நிர்வாக தலைவர் , பொருளாளர் இன்றய கூட்டத்தில் சமூகமளிக்காததான் காரணமாக கணக்கறிக்கை சபையில் வாசிக்க முடியாததன் காரணத்தினால். இன்றய சபைக்கு சமுருகமளித்தவர்களின் ஏகமனதாக தீர்மானத்தின் படி.

                           பழைய நிர்வாகம் ஆரம்பமாகி 06வருடங்கள் கடந்த நிலையில் புதியதொரு நிர்வாக அமைப்பை தெரிவு செய்வதற்கு முடிவு எட்டப்பட்டது. அதன் பிரகாரம் புதிய நிர்வாக தெரிவு சபையினரின் ஏகமனதான தெரிவு.


01.செயலாளர் :-  ஜெயராஜலிங்கம் கெங்காதரன் 

** முன் மொழிவு :-  த. கேதீஸ்வரன் 

** வழி மொழிவு :-  இ. பகீரதன் 


02.தலைவர் :-  சங்கரப்பிள்ளை செல்வச்சந்திரன்

** முன் மொழிவு :-  த. கேதீஸ்வரன்

** வழி மொழிவு :-  சு. சிவாகரன்


03.பொருளாளர் :-  இராசதுரை பகீரதன்

** முன் மொழிவு :-  ஐ. தர்மலிங்கம்   

** வழி மொழிவு :-  ம. மதுசன்


04.உப செயலாளர் :-  சுப்பிரமணியம் சிவாகரன்

** முன் மொழிவு :-  ச. கருணாநிதி

** வழி மொழிவு :-  க. சதீஸ்குமார்


05.உப தலைவர் :-  சுப்பையா சிவானந்தம்

** முன் மொழிவு :-  ச. கருணைநாதன் 

** வழி மொழிவு :-  ர. துஷாந்தன்


06.கணக்காளர் :-  ர. துஷாந்தன்

** முன் மொழிவு :-  ச. கருணாநிதி

** வழி மொழிவு :-  ம. மதுசன்


07.போசகர் (ஆலோசகர்) :-  கனகரத்தினம் சதீஸ்குமார்

** முன் மொழிவு :- சு. சிவானந்தம் 

** வழி மொழிவு :- ச. சந்திரன்


*** நிர்வாக உறுப்பினர்கள் 

01. வி. நந்தினி 

02. ச. சந்திரன் 

03. த. கேதீஸ்வரன்

04. க. மகாதேவன் 

05. ச. கருணாநிதி 

06. க. சரோசாதேவி

07. ம. மதுசன் 

08. க. கஜன் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்